எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

" alt="" aria-hidden="true" />


எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்


" alt="" aria-hidden="true" />


" alt="" aria-hidden="true" />


எமதர்மராசாவின் தூதுவர்களா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்?! அதிகாரிகள்அன்னூரில் இருந்து அவனாசி செல்லும் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி யின்போது ஊத்துபாளையம் கஞ்சபள்ளி இடையில் அன்னூர் சத்யாடெக்ஸ்டைல் மில்லுக்கு அருகில் நடுரோட்டில்தோ முழுமையாக மூடபடாமல் மக்களை மரணவாயிலுக்கு அழைக்கின்ற வாயிலாகவும் அதற்கு தூதுவர்களாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தங்கள் கடமையை பதினைந்து நாட்களுக்கு மேலாக செவ்வனே செய்துவருகின்றனர் மக்களின்மீது சிறிதளவு கூட கருணையின்றி எமதர்மராசாவின்  அடியாளாக செயல்படுவதை எப்பொழுது மாற்றபோகின்றனரோ நடுரோட்டில் தோண்டிய குழி மூடாமல் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுகின்ற வகையில் அந்த குழி முழுவதுமாக மூடாமல் அப்படியே உள்ளது இது பொதுமக்களை மரண வாயிலுக்கு அலைக்கும் இடமாகவே இரவு நேரங்களில் உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்


Popular posts
திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் 22ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மீனவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் தெருமுனைக்கூட்டம் நடந்தது
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது இதனடிப்படையில் நெல்லையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போலீசார்